ஜான் என்று குடும்பத்தினராலும் ஹெலன் மிஸ் வீட்டுக்காரர் என்று அந்த சுற்று வட்டத்திலும் அழைக்கப்படுகிற திரு.ஜான்சன் தேவராஜ், இன்னும் இரண்டு தினங்களில் காலி செய்ய போகும் “கிரேஸ் இல்லம்” எனும் தங்கள் பழைய வீட்டின் முன் வாசலில் – நாற்காலி, தொலைக்காட்சி மேஜை, துருவேறிய சைக்கிள் என்று அடுக்கி வைக்கப்பட்ட பொருட்களின் நடுவே நின்று – “த்சு.த்சு” என குரல் கொடுத்து பவுல் எனும் தவிட்டு நிற வளர்ப்பு நாயை தேடினார்.
தொடர்ந்து படிக்க : https://akazhonline.com/?p=4056
No comments:
Post a Comment